அரவிந்தசாமி மகள் உள்ள புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அரவிந்த்சாமி என்பதும் தளபதி படத்தில் இருந்து தற்போது வரை இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் அரவிந்த்சாமியின் தனது மகளை சைக்கிளில் முன்பக்கம் உட்கார வைத்து சென்று கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் அரவிந்த்சாமியின் மகள் சிரித்துக்கொண்டே உட்கார்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது
இந்த புகைப்படத்தை பார்த்து டிவிட்டர் பயனாளிகள் கமெண்ட்டுகளை அள்ளி தெளித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது