Career
பார்மஸி படித்தவர்களுக்கும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகத்தில் வேலை
மாநில அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகத்தில் Directorate Of Indian Medicine And Homoeopathy (TN DIMH) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்:
Dispenser பிரிவில் 405 பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
D.Pharmacy படித்து முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
18 முதல் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் https://www.tnhealth.org/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களையும் இணைத்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
Director of Indian Medicine and Homoeopathy, Arumbakkam, Chennai – 106.
மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.tnhealth.org/online_notification/notification/N19082117.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20-09-2019
