Connect with us

பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ்பாபு

Entertainment

பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ்பாபு

பிரபல தெலுங்கு நடிகர்களில் முன்னணி நடிகர் தெலுங்கு நடிகர்களில் நம் ஊரின் விஜய் போன்ற மாஸான நடிகர் இவர். இவரின் படங்கள் எல்லாம் தமிழில் விஜய் நடிக்க ரீமேக் ஆனது வரலாறு.

c404fc2e1b8a850704c11a1fda80de16

தான் சமீபத்தில் ஹைதராபாத்தில் திறந்திருக்கும் மல்டிப்ளெக்ஸ் தியேட்டரில் முதன் முதலில் ரஜினி நடித்த 2.0 திரையிட்டவர் இவர்.

ஒக்கடு உள்ளிட்ட இவரின் படங்கள் கில்லியாக வந்து விஜய்க்கு திருப்புமுனையை ஏற்படுத்தின.

ரஜினி நடித்து வெளிவந்துள்ள பேட்ட படம் பாராட்டு பெறும் நிலையில்

தனது 
ட்விட்டர் பக்கத்தில்,
‘பேட்ட 
ரஜினி ரசிகர்களுக்கான படம். 
அந்த ரசிகர்களில் 
நானும் ஒருவன். 
ஒரே ஒரு வார்த்தைதான்… 
தலைவா.

கார்த்திக் சுப்பராஜ் 
சிறந்த திறமையான 
இயக்குநர்களில் 
ஒருவர்.

ஒளிப்பதிவாளர் திரு வழக்கம் போல் சிறப்பாக பணியாற்றியுள்ளார். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்’ என்று பதிவு செய்திருக்கிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Entertainment

To Top