பேட்ட படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி- கார்த்திக் சுப்புராஜ்

ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட திரைப்படம் வரும் பொங்கல் அன்று திரைக்கு வருகிறது பேட்ட பொங்கல் என்று அவரது ரசிகர்கள் பொங்கலை கொண்டாட தயாராகி உள்ளனர். படத்திற்கான சென்சார் சான்றிதலும் கிடைத்துள்ளது.

f78524a52ff57e33b2474103a96b2b86

வித்தியாசமான ஆக்சன் திரைப்படமாக இது இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இப்படத்தின் ஸ்பெஷல் ஸ்டில் ஒன்று வெளியிடப்பட்டது. ரஜினி ரொமாண்டிக்காக சிம்ரனை பார்த்து நடந்து வருவது போல காட்சிதான் அது.

இந்த காட்சிதான் படத்திலேயே என்னை மிகவும் கவர்ந்த காட்சி என்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment