Connect with us

39 நாட்களாக அதே விலையில் விற்பனையாகும் பெட்ரோல், டீசல்..!!

பெட்ரோல்

தமிழகம்

39 நாட்களாக அதே விலையில் விற்பனையாகும் பெட்ரோல், டீசல்..!!

ஒன்று மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஆனது கணிசமாக உயர்ந்து இருந்தது. அதுவும் குறிப்பாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் தாண்டி விற்பனையானது வாகன ஓட்டிகள் இடையே பெரும் சிரமத்தை கொடுத்தது.

இந்த நிலையில் திடீரென்று நம் தமிழக அரசு பெட்ரோல் விலையை ஏழு ரூபாய் வரையும், டீசல் விலையை ஆறு ரூபாய் வரையும் குறைத்து அறிவித்தது. இதன் காரணமாக பெட்ரோல்  102.63க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த விலையில் மாற்றம் இன்றி கடந்த 39 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி சென்னையில் 39-வது நாளாக விலைமாற்றம் இன்றி விற்பனை செய்யப்பட்டுள்ளது அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 102.63 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதை போல டீசலும் விலை மாற்றம் இன்றி ரூபாய் 94.24 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top