Connect with us

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் உயர்வு!

petrol diesel 1200

News

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் உயர்வு!

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் உயர்வு!

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது ஏழை எளிய பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதை அடுத்து பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விட்டது என்பதும் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கி விட்டது என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்துள்ளதாகவும் டீசல் விலை லிட்டருக்கு முப்பத்தி மூன்று காசுகள் உயர்ந்துள்ளதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனையடுத்து இன்று சென்னையில் பெட்ரோல் டீசல் விலையை நிலவரத்தைப் பார்ப்போம்

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்துள்ளதால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.79 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் டீசல் லிட்டர் ஒன்றுக்கு 33 காசுகள் உயர்ந்துள்ளதால் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.97.59 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top