சென்னையில் முதல்முறையாக டீசல் விலை ரூ.101: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டிய நிலையில் பெட்ரோல் விலையை தொடர்ந்து டீசல் விலையும் 100 ரூபாயை தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது

தமிழக அரசு பெட்ரோல் வரியை ரூபாய் மூன்று குறைந்த போதிலும் பெட்ரோல் விலை உச்சத்திற்கு சென்று வருகிறது என்பதும் அதேபோல் பெட்ரோல் விலைக்கு பின்னாடியே டீசல் விலையும் உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பெட்ரோலை அடுத்து டீசல் விலையும் ரூபாய் 101ஐ நெருங்கி உள்ளது. வரலாறு காணாத வகையில் சென்னையில் டீசல் விலை 101 ரூபாயை தொட்டுவிட்டது வாகன ஓட்டிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்து தற்போது பார்ப்போம்

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.ரூ.104.83

சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100.92

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment