Connect with us

மூன்றாவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை! ஆனால் விலை ரொம்ப அதிகம்!!

பெட்ரோல்

தமிழகம்

மூன்றாவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை! ஆனால் விலை ரொம்ப அதிகம்!!

மூன்றாவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை! ஆனால் விலை ரொம்ப அதிகம்!!

நம் தமிழகத்தில் இரண்டு வாரங்களுக்கு மேலாக தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக நம் தமிழகத்தில் சராசரியாக நாள் ஒன்றுக்கு பெட்ரோல் டீசல் விலை 76 காசுகள் உயர்ந்து கொண்டே வருகிறது.

இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை 110 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டீசல் விலையும் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருவதால் பெரும் சோகம் நிலவுகிறது. இந்த நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவுமில்லை என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

அதன்படி சென்னையில் 3-வது நாளாக விலை மாற்றம் என்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 110.85 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்றும் அறிவித்துள்ளது. அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 100.94க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top