Connect with us

45 நாளாக விலை மாற்றமின்றி விற்பனையாகும் பெட்ரோல், டீசல்!!

பெட்ரோல்

தமிழகம்

45 நாளாக விலை மாற்றமின்றி விற்பனையாகும் பெட்ரோல், டீசல்!!

கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு சில முக்கிய அறிவிப்புகளை கூறியிருந்தது. அதிலும் குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வினை குறைத்து அறிவித்தது. இதன் விளைவாக பெட்ரோல் விலை 7 ரூபாய் வரையும், டீசல் விலை ரூ.6 ரூபாய் வரையும் குறைந்து விற்பனையானது.

இதன் காரணமாக பெட்ரோல் 110 ரூபாய்க்கு கீழ் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. இந்த விலை குறைவு 40 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து நீடித்து வருவது வாகன ஓட்டிகள் இடையே பெருத்த வரவேற்பை பெற்று காணப்படுகிறது.

அதன்படி சென்னையில் எந்த ஒரு விலை மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 102.63 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனைப் போல் டீசல் விலையும் எந்த ஒரு மாற்றம் இன்றி ஒரு லிட்டர் டீசல் ரூபாய் 94.24 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

இதை தொடர்ந்து 45 நாட்களாக எந்த ஒரு மாற்றம் இன்றி விற்பனையாவது வாகன ஓட்டிகளிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top