Tamil Nadu
தமிழகத்தில் பள்ளிகள், திரையரங்குகள் திறக்க அனுமதி!
தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் திரையரங்குகள் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் வரும் 23ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைந்ததை அடுத்து மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீடித்து உள்ள தமிழக அரசு, ஒரு சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
