Connect with us

பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

perarivalan 1024x429 1024x429 1

தமிழகம்

பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் அமர்வுக்கு வந்தது. பேரறிவாளன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தது.

இந்நிலையில் பேரறிவாளனை விடுவிக்க மாநில அரசுக்கு உரிமை உள்ளதாக மாநில அரசு வாதித்தது. பேரறிவாளன் மற்றும் மத்திய அரசு சார்பாகவும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நாஜேஷ் ராவ் அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு வந்தது. அப்போது பேரறிவாளனை விடுதலை செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top