Connect with us

ஓட்டுப்போட்டு கோபத்தை வெளிப்படுத்திய மக்கள்…

Entertainment

ஓட்டுப்போட்டு கோபத்தை வெளிப்படுத்திய மக்கள்…

முதல் நாள் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை போலிருந்த பிக் பாஸ் 3 நிகழ்ச்சி வழக்கம் போல் 2 வது நாளிலேயே தங்களது வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டது.

ஆம், மீரா மிதுன், மதுமிதா ஆகிய இருவரையும் வனிதா அண்ட் டீம் தொடர்ந்து டார்க்கெட் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இதுவரை தர்ஷன், சரவணன், சாண்டி, லோஸ்லியா ஆகியோர் மட்டுமே எந்த பிரச்சினையும் சிக்கவில்லை. 

4cff1f46fe751d2b1baa66fb02ab0084

இந்த நிலையில், முதல் வாரத்தில் எந்த எலிமினேஷனும் இல்லாத நிலையில், 2ஆவது வாரத்தில் கவின், சாக்‌ஷி, மதுமிதா, மீரா மிதுன், சரவணன், சேரன், ஃபாத்திமா பாபு ஆகிய 7  பேர் பெயர் பட்டியலில் இடம்பெற்றது. 

இதில், மீரா மிதுன் மட்டுமே அதிக வாக்குகள் பெற்று எலிமினேஷனில் முதலில் இருக்கிறார். இவரைத் தொடர்ந்து மதுமிதா இருக்கிறார். யார் வெளியேறப் போகிறார்கள் என்று மக்கள் பெரும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

 அதுக்காக இப்படியா காட்டு காட்டுனு காட்டுத்தனமா காட்டீட்டீங்க. உள்ளே 7 பேரை நாமினேட் செய்து வச்சுருக்கீங்க. சரி, அவங்க தான் அப்படின்னா…நீங்க…10 கோடி ஓட்டுகள் போட்டு உங்க முகத்த காட்டிருக்கீங்க..சாரி உங்க பவர காட்டிருக்கீங்க. உங்கள் முதல் தீர்ப்பு என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top