Connect with us

கடற்கரையில் மக்கள் கூட “31-ஆம் தேதி வரை” தடை!

News

கடற்கரையில் மக்கள் கூட “31-ஆம் தேதி வரை” தடை!

45717f8aa4591c94fc406c90062a31f1

இந்தியாவில் சில நாட்களாக மக்கள் மிகுந்த சோகத்தில் காணப்பட்டனர். காரணம் என்னவெனில் இந்தியாவில் கண்ணுக்குத் தெரியாத வைரஸ் கிருமி தாக்கம் அதிகமாக காணப்பட்டது இதன் விளைவாக இந்திய மக்கள் பலரும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இந்தியாவில் தற்போது மேலும் இந்த நோயில் மூன்றாவது அறை அதிகமாக வீசுகிறது இவை பெரிய பாதிப்பை உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் மக்கள் மீண்டும் கவலையில் காணப்படுகின்றனர் இந்த நிலையில் தமிழகத்தில் சில தினங்களாக இந்த நோயின் தாக்கம் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது.f7e860107156c1cc93cbda2eb8649f81-2

இவை தமிழகத்தில் வாழும் மக்களை மீண்டும் சோகத்தில் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் அதிகரித்து கொண்டே வருகிறது அதன் வரிசையில் தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டதாக கூறப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கடற்கரைகளில் மக்கள் கூட ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 மேலும் அங்குள்ள மத சடங்குகள் போன்றவற்றிற்கும் தலை வைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அனைவருக்கும் தெரிந்த வேதாரண்யம் அருகே கொரோனா பரவல் அதிகமாக காணப்படுவதால் அங்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் வேதாரண்யத்தில் உள்ள கள்ளி மேட்டில் பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க அந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top