Connect with us

மக்களே உஷார்!! அடுத்த கொரோனா திரிபு.. எச்சரிக்கும் WHO..

202105231545311120 Tamil News Tamil News Corona infection in 18 people on the same street SECVPF 2

News

மக்களே உஷார்!! அடுத்த கொரோனா திரிபு.. எச்சரிக்கும் WHO..

மக்களே உஷார்!! அடுத்த கொரோனா திரிபு.. எச்சரிக்கும் WHO..

இந்தியாவில் கொரோனாவின் தாக்கமானது  நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் அரசு பல்வேறு கட்டுபாடுகளை கொண்டுவந்து கொரோனாவின் தாக்கத்தை குறைத்து கொண்டே வருகிறது.

இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் கொரோனா தொழில்நுட்ப பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ். இவர்  கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை உலக மக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும், தற்போது புதிதாக உருவாகியுள்ள பிஏ.2 ஒமைக்ரான் கொரோனா திரிபுகளின் கடைசியாக இருக்காது எனவும் மேலும் சில திரிபுகள் மக்களைத் தாக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

இதனையடுத்து ஒமைக்ரானைவிட தீவிரமாக தொற்று தன்மை கொண்டதாக வைரஸ் மேலும் உருவாகலாம் என எச்சரித்துள்ளார்.

இதற்கு தடுப்பூசி மட்டுமே பெருமளவு உயிரிழப்பை தடுக்கும் எனவும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நாடுகளில் உலக சுகாதார நிறுவனம் மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top