தமிழகத்தில் காற்றொலிப்பான் பயன்படுத்த வாகனங்களுக்கு தடை செய்யபட்டுள்ளது, அதையும் மீறி சில வாகனங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கும்பகோணம் பேருந்து நிலையம் அருகில் போக்குவரத்து துறை அலுவலர்கள் ஆய்வில் ஈடுபட்டனர். அப்பொழுது அவ்வழியாக வந்த காற்றொலிப்பான் பயன்படுத்திய 4 பேருந்துகளுக்கு தலா ரூ.20000 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் அந்த காற்றொலிப்பான்களை பறிமுதல் செய்து அழித்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.