Connect with us

பட்டையை கிளப்பிய பாட்டியின் நடனம்: வேற லெவல்!!

dance

தமிழகம்

பட்டையை கிளப்பிய பாட்டியின் நடனம்: வேற லெவல்!!

இணையத்தில் கொட்டிக் கிடக்கும் வீடியோக்களில் ஒரு சில வீடியோக்கள் மட்டுமே வாங்குவது உண்டு. இத்தகைய வீடியோக்கள் நெட்டிசன்கள் மத்தியில் எளிதாக சேர்ந்துவிடும்.

அந்த வகையில் சென்னை பெசன்ட் நகரில் மூதாட்டி ஒருவர் அங்கு இருக்கும் இளைஞர்களுக்கு ஈடுகொடுத்து நடனம் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இத்தகைய வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் முடிஞ்சா என்கூட ஆடி பாரு… இந்த ஆட்டம் போதுமா.. என்ற அளவிற்கு பட்டையை கிளப்பிய பாட்டியின் நடனத்தை பார்த்து வியந்து வருகின்றன.

பலபேர் இத்தைய காலக்கட்டத்திலும் பாட்டியின் தன்னம்பிக்கையை பார்த்து பாராட்டி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top