பசி பஞ்சம் போக்கும் அன்னப்பூரணி மூலமந்திரம்..

பசி என்ற உணர்வு ஒன்றே அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. பசி வந்தால் பத்தும் பறந்து போகும், கொலை, கொள்ளை போன்றவற்றையும் செய்ய வைக்கும். அவ்வாறு நேராமல் அனைத்து உயிர்களுக்கும் படியளக்கும் கடமை அன்னப்பூரணி தேவிக்கு உண்டு. அவளின் அருட்பார்வை இருந்தால் பசி, பட்டினிக்கு ஆட்படாமல் இருக்கலாம். ‘

கீழ்க்காணும் மந்திரத்தினை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சொல்லி அன்னப்பூரணியை வணங்கி வந்தால் பஞ்சத்திலிருந்து தப்பிக்கலாம்.

ஓம் பக்வத்யைஹ் வித்மஹே
மஹேஸ்வர்யைஹ் தீமஹி
தன்னோ அன்னபூர்ண ப்ரசோதயாத்

நம்பிக்கையோடு அன்னையினை வணங்குவோம். நல்லதே நடக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.