Connect with us

ஹாலிவுட்க்கே டஃப் கொடுக்கும் பார்வதி! மிரண்டு போன ரசிகர்கள்!!

ஹாலிவுட்க்கே டஃப் கொடுக்கும் பார்வதி! மிரண்டு போன ரசிகர்கள்!!

தனது  நடிப்பாலும் தனது அழகாலும் இன்று தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் கதாநாயகியாக வலம் வருகிறார் நடிகை பார்வதி.பார்வதி

மேலும் இவர் தமிழில் பல முன்னணி நட்சத்திரங்களோடு இணைந்து படம் நடித்துள்ளார். அதுவும் குறிப்பாக தல அஜித்தோடு “என்னை இருந்தால்” என்ற திரைப்படத்தில் வரும் இவரின்  கதாபாத்திரம் ஆனது அனைவருக்குமே ஒரு ட்ரீட்டாக அமைந்தது.

அதோடு மட்டுமில்லாமல் நடிகர் கமல்ஹாசனுடன் இவர் “உத்தமவில்லன்” என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.பார்வதி  

மேலும் தமிழில் எங்கிட்ட மோதாதே, கோடிட்ட இடங்களை நிரப்புக போன்ற சில படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாளத்தில் இவர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் தற்போது ட்விட்டர் பக்கமாக வலம் வந்து வருகிறார். அவர் அடுத்தடுத்து தனது அழகிய போட்டோக்களை போஸ்ட் செய்து தனது ரசிகர்களுக்கு மிகுந்த ஆனந்தத்தை கொடுத்திருக்கிறார்.

பார்வதி தற்போது அவர் செய்துள்ள அவரின் ஒரு போட்டோ ஹாலிவுட் நடிகைகளுக்கு போட்டியிடும் வண்ணத்தில் காணப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆனந்தத்தில் காணப்படுகின்றனர்.

மேலும் இவர் சமீபகாலமாக ஷேர் செய்யும் அனைத்து போட்டோக்களும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top