Connect with us

இந்தியன் 2 படபிடிப்பில் பங்கேற்கும் பாகுபலி பிரபலம்!! யார் தெரியுமா?

indian2 1 1596707504 1620644050 1

பொழுதுபோக்கு

இந்தியன் 2 படபிடிப்பில் பங்கேற்கும் பாகுபலி பிரபலம்!! யார் தெரியுமா?

பிரம்மாண்ட இயக்குனராக கருதப்படும் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாக இருக்கும் படம் இந்தியன் 2. கமல் நடித்த 90 கிட்ஸ்களில் வெளியாகி பம்பர் ஹிட் கொடுத்த இந்த படத்திற்கு சுஜாத்தா கதை வசனம் எழுதியிருந்தார்.

இந்த படம் வெளியாகி 26 வருடங்கள் ஆன நிலையில் தற்போது இந்தியன் 2 பாகம் செப்டம்பர் 16-ம் தேதி படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்போது இந்தியன் 2 பாகத்திலும் மீண்டும் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

INTIAN

இந்த படத்தின் அறிவிப்பானது கமல்ஹாசன் பிக்பாஸ்ஸின் இருக்கும் போதே அறிவிக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்து மற்றும் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது.

இந்த சூழலில் இந்தியன் 2 படப்பிடிப்பின் பணிகள் விறுவிறுப்பாக தொடங்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்தியன் 2 படப்பிடிப்பில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Indian2 1

அதோடு முதற்கட்டமாக காஜல் அகர்வால் இந்தியன் 2 படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. ஷங்கர் இயக்கிய அனைத்து படங்களும் பம்பர் ஹிட் கொடுத்திருக்கும் நிலையில் இந்த படத்தின் எதிர்பார்ப்பு என்பது மேலும் அதிகரித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top