பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பகுதி நேர கடைநிலை துப்புரவு தொழிலாளர்கள் காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
பதவி:
பஞ்சாப் நேஷனல் வங்கியில் தற்போது காலியாக உள்ள பகுதி நேர கடைநிலை துப்புரவு தொழிலாளர்கள் காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.
காலிப் பணியிடங்கள்:
பகுதி நேர கடைநிலை துப்புரவு தொழிலாளர்கள் – 37 காலியிடங்கள்
வயது வரம்பு :
பகுதி நேர கடைநிலை துப்புரவு தொழிலாளர்கள் – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்-18
அதிகபட்சம்- 45
வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
சம்பள விவரம்:
சம்பளம் –
சம்பள விவரம் குறித்த எந்தவொரு விவரமும் இடம்பெறவில்லை.
கல்வித்தகுதி: :
பகுதி நேர கடைநிலை துப்புரவு தொழிலாளர்கள் –படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
பணி அனுபவம்:
பகுதி நேர கடைநிலை துப்புரவு தொழிலாளர்கள் –பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.
தேர்வுமுறை :
நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
09.01.2022 தேதிக்குள் கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
முதன்மை மேலாளர்,
மனிதவள மேம்பாட்டு துறை, வட்டார அலுவலகம்,
118 ஹவுஸ்
திருச்சி தஞ்சாவூர் சாலை,
கைலாசபுரம்,
திருச்சி 620 014