பரந்தூர் விமான நிலையம்: சர்வதேச ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது!

பரந்தூரில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையில் 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகிறது. இருப்பினும் தங்களுடைய வீடு, விவசாய நிலம் போன்ற பகுதிகள் பாதிக்கப்படும் என பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

திருவள்ளூரில் பரபரப்பு! பேருந்து-லாரி மோதி விபத்து… 3 பேர் பலி!!

இந்நிலையில் வருகின்ற 2069 -70 நிதியாண்டு வரை எதிர்கால போக்குவரத்தின் கணிப்புகள் எவ்வாறு இருக்கும் எனவும் சென்னை விமான நிலையம் இடையே சாலை, ரயில் இணைப்பு போக்குவரத்து தேவைகளை ஆராய வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதன் மூலமாக ஒரு நிறுவனத்தை தேர்ந்தெடுத்து அதன் மூலமாக பரந்தூர் விமான நிலையம் அமைவதற்கு நடவடிக்கை தொடங்கப்படும் என பரந்தூர் விமான நிலைய மேம்பாட்டிற்கான சர்வதேச ஒப்பந்தப்புள்ளியில் கோரப்பட்டுள்ளது.

பாஜக தலைமையில் அதிமுக! முன்னாள் அமைச்சர் காரசார பேட்டி..!!

அதே போல் விரிவான தொழில்நுட்ப பணியை தயாரிக்கும் வகையில் தமிழக அரசு அறிக்கை தயாரிக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.