முக அழகினைக் கூட்டச் செய்யும் பப்பாளிப் பழ ஃபேஸ்பேக்!!

832dc9cd5b737f1967ac196d25318dea-1

பப்பாளிப் பழம் கண் பார்வைத் திறனை அதிகரிக்கச் செய்கின்றது. இத்தகைய மகத்துவம் கொண்ட பப்பாளிப் பழத்தில் ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
பப்பாளிப் பழம்- 2 துண்டு
தேங்காய்த் துண்டுகள்- 3

செய்முறை:
1.    தேங்காய்த் துண்டுகளை மிக்சியில் போட்டு தண்ணீர்விட்டு மைய அரைத்துப் பால் பிழிந்து கொள்ளவும்.
2.    அடுத்து அதனுடன் பப்பாளிப் பழத்தை மசித்துப் போட்டு மைய அரைத்தால் பப்பாளிப் பழ ஃபேஸ்பேக் ரெடி.
இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் தடவி, மசாஜ் செய்து கழுவினால் முக அழகு கூடும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.