Connect with us

பந்தை பறக்கவிட்ட “பண்ட்”; பிச்சி எறிந்த “பிரித்வி”; “சிஎஸ்கே”வுக்கு 173 இலக்கு!!

Rishabh Pant Prithvi Shaw AP

விளையாட்டு

பந்தை பறக்கவிட்ட “பண்ட்”; பிச்சி எறிந்த “பிரித்வி”; “சிஎஸ்கே”வுக்கு 173 இலக்கு!!

பந்தை பறக்கவிட்ட “பண்ட்”; பிச்சி எறிந்த “பிரித்வி”; “சிஎஸ்கே”வுக்கு 173 இலக்கு!!

விருவிருப்பான ஐபிஎல் போட்டியானது இன்றைய தினம்  துபாய் மைதானத்தில் நடைபெற்றது. மேலும் இன்றைய தினத்தில் ஐபிஎல் சீசனில் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் போட்டியிடுகின்றன.பண்ட்-தோனி

அதன்படி டெல்லி கேப்பிடல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோடு மோதியது. டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டனான “கேப்டன் கூல் மகேந்திரசிங் தோனி” பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதனால் முதலில் களமிறங்கிய டெல்லி கேப்பிடல் அணி தனது ஆக்ரோஷத்தை ஆரம்பம் முதலே காட்டியுள்ளது. அதன்படி டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் ” பிரித்வி ஷா” சிக்சர் மழை பொழிந்தார். பிரித்வி ஷா

மேலும் அவர் 3 சிக்சர் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 60 ரன்களை எடுத்தபோது சிஎஸ்கே வின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஆன ஜடேஜா பவுலிங்கில் கேட்ச் அவுட்டானார்.

அதன் பின்னர் டெல்லி கேப்பிடல்ஸ் அணி சரிவான நிலையில் இருந்தது.ஏனென்றால் டெல்லி அணியின் நட்சத்திர பேட்ஸ்மென்கள் அந்த அளவிற்கு இன்றைய தினம் விளையாடவில்லை.

பண்ட் மேலும் அவர்கள் சொற்ப ரன்களில் தொடர்ந்து அவுட்டாகி வந்தனர்.டெல்லி கேப்பிடல்ஸ்  அணியை மிகவும் பலப்படுத்தும் வகையில் “கேப்டன் பண்ட்”  தனது இன்னிங்சை தொடங்கினார்.

சிஎஸ்கே மேலும் அவரின் ஆட்டத்தால் டெல்லி கேப்பிடல் அணி சிஎஸ்கே வுக்கு 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. மேலும் அவரும் இந்த ஆட்டத்தில் அரை சதம் அடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in விளையாட்டு

To Top