Connect with us

தாலிபான் ஆட்சிக்கு ஆதரவு அளித்த பாகிஸ்தான் சீனா: புதிய கூட்டணி உருவாகிறதா?

News

தாலிபான் ஆட்சிக்கு ஆதரவு அளித்த பாகிஸ்தான் சீனா: புதிய கூட்டணி உருவாகிறதா?

53a56ee36762f94764cc00030bbb3e01

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வந்தது என்பதும் தாலிபான் என்ற அமைப்பிற்கும் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் நடைபெற்று வந்த இந்த போரில் தாலிபான்கள் வெற்றி பெற்று தற்போது தலைநகர் காபூல் உள்பட நாடு முழுவதும் வென்றுள்ளனர் 

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் அரசு விரைவில் அமைய இருக்கும் நிலையில் அந்நாட்டில் இருந்து ஏராளமானோர் தப்பித்து வெளிநாடுகளில் செல்கின்றனர் என்பதும் ஆப்கன் அதிபர் மற்றும் துணை அதிபரும் வேறு நாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதற்கு ஏற்கனவே பாகிஸ்தான் தனது ஆதரவை தெரிவித்திருந்த நிலையில் தற்போது சீனாவும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகள் புதிய கூட்டணியை உருவாக்கி இருப்பதாக கூறப்படுவது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top