உலகிலேயே ஆபத்தான நாடு பாகிஸ்தான் – அதிபர் ஜோ பைடன் விமர்சனம்!!

உலகிலேயே ஆபத்தான நாடு பாகிஸ்தான் என்று ஜனநாயக கட்சி கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

கலிபோர்னியாவில் ஜனநாயக கட்சியின் பாராளுமன்ற பிரச்சாரம் நடைப்பெற்றது. இந்நிலையில் ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் கொள்கைகளை தெரிவித்தார். பின்னர் பாக்கிஸ்தான் பற்றி குறிப்பிடும் போது பாகிஸ்தான் உலகத்திலேயே மிகவும் ஆபத்தான நாடு என்றும் தெரிவித்து உள்ளார்.

பரந்தூர் விமான நிலையம் – போராட்டம் தற்காலிகமாக வாபஸ்!!

அதோடு எந்தவித ஒற்றுமையும் இல்லாமல் அணு ஆயுதங்களை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இத்தகைய பேச்சானது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. அதன் படி, பாக்கிஸ்தான் – அமெரிக்கா இடையேன பிரிவை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.

அதே போல் ஜோபைடன் பேச்சானது இதியாவின் உறவை மேலும் வலுப்பெற உள்ளதாக அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் உறவை மேம்படுத்தும் முயற்சி பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment