அறப்போர் இயக்கம் கூறிய டெண்டர் முறைகேடு.. குற்றச்சாட்டு எழுந்த சில மணி நேரங்களில் தவெக அரசு நடவடிக்கை.. தாம்பரம் மாநகராட்சி ஆணையர் காத்திருப்பு பட்டியலில் வைப்பு.. சஸ்பெண்ட் செய்தால் மத்திய அரசின் செல்வாக்கை வைத்து சஸ்பெண்டை ரத்து செய்துவிடுவார்கள்செப்டம்பர் 15, 2026, 20:58
ஸ்டாலின் கையை விட்டு கிட்டத்தட்ட திமுக போய்விட்டது.. உதயநிதியின் முடிவில் தான் இடைத்தேர்தல் வேட்பாளர்கள்.. தவெக அரசுடன் சமாதானம் செய்ய முயற்சிக்கும் சபரீசன்? ஆபாச பேச்சாளர்களை வெளிப்படையாக கண்டிக்கும் கனிமொழி… எதுவுமே செய்யாமல் வேடிக்கை பார்க்கும் ஸ்டாலின்..செப்டம்பர் 15, 2026, 12:30
2026 ஏப்ரல் பொதுத்தேர்தலிலாவது தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையே தான் போட்டி இருந்துச்சு.. ஆனால் இரண்டாவது, மூன்றாவது இடத்திற்கு திமுகவும் அதிமுகவும் மோதிகிட்டு இருக்குது.. தவெக போட்டியே இல்லாமல் முன்னேறி போய்கிட்டே இருக்குதுசெப்டம்பர் 15, 2026, 11:51
விஜய்சேதுபதியை கொண்டாடி வரும் திமுகவினர்.. விஜய்யை யார் எதிர்த்தாலும், அவர்களுக்கு திமுக ஆதரவு கொடுக்கும் நிலைக்கு வந்துவிட்டது.. விஜய் ரசிகர்கள் கிட்ட அதிமுக, திமுகவே சமாளிக்க முடியலை.. பாவம் விஜய்சேதுபதி சிக்கி சின்னாபின்னாமாகி வருகிறார்..செப்டம்பர் 15, 2026, 11:37
தகுதியே இல்லாத தலைவன் இருப்பதால் தான் கொளத்தூரில் கொத்து புரோட்டா போட்டாங்க விஜய்சேதுபதி சார்.. நீ நாட்டை தகுதியில்லாதவர் என்று மக்கள் முடிவு செய்ததால் நீங்கள் ஆதரிக்கும் திமுக இன்று எதிர்க்கட்சியில் உட்கார்ந்திருக்கிறது..செப்டம்பர் 15, 2026, 10:15
சினிமாவில் மார்க்கெட் போய் பிக்பாஸில் தஞ்சம் அடைந்தவர்கள் கமல்ஹாசனும், விஜய்சேதுபதியும்.. ரெண்டு பேருக்குமே சினிமா, அரசியல் ரெண்டிலும் உச்சத்தில் இருக்கும் விஜய்யை பார்த்து பொறாமை ஏற்படுவது தவிர்க்க முடியாதுதான்… ஜாடை மாடையாக பேசி தங்கள் அரிப்பை தீர்த்து கொள்கிறார்கள்..செப்டம்பர் 15, 2026, 09:45
சேகர் பாபுவுக்கு ஸ்கெட்ச் போட்டாச்சா? 6 பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு.. என்ன வேணும்ன்னாலும் பேசிட்டு ஜாலியா வீட்ல போய் உட்கார்ந்துகிறதுக்கு இது ஒன்னும் திராவிட மாடல் ஆட்சி இல்லை.. வாய் நீளுச்சுன்னா கைது நிச்சயம்..செப்டம்பர் 15, 2026, 09:14
திமுகவின் ரொம்ப பழைய யுக்தி தான் இன்னும் பயன்படுத்தப்படுகிறது… திமுக எப்போதுமே தங்களை யார் எதிர்க்கின்றார்களோ, அவர்களுடைய ஆளை வைத்து அடிக்கும்.. அதே ஸ்ட்ராட்டஜியில் வந்தவர் தான் விஜய்சேதுபதி.. விஜய்யை அடிக்க அதே சினிமாவில் இருந்து ஒருவரை பேச வைத்துள்ளது..செப்டம்பர் 15, 2026, 07:59
தொழில் நிறுவனங்களுடன் மட்டுமல்ல.. அரசுக்கும் அரசுக்கும் முதலீடுகள் ஒப்பந்தம்.. அதாவது தமிழ்நாடு அரசுக்கும் பிரிட்டன் அரசுக்கும் இடையே முதலீடு செய்ய பேச்சுவார்த்தை.. இதை G2G என்று சொல்வார்கள், அதாவது Government-to-Government.. அதேபோல் B2B அதாவது Business-to-Business பேச்சுவார்த்தையும் நடந்துகிட்டு இருக்குது… இதுவரை எந்த தமிழக முதல்வரும் செய்யாத முயற்சி..செப்டம்பர் 15, 2026, 07:39
இலக்கு ரூ.6000 கோடி… ஆனால் ஒரே நாளில் ரூ.12000 கோடி. அதுதான் நம்ம முதலமைச்சர் விஜய்.. இங்கிலாந்தில் இருந்து குவியும் முதலீடுகள்.. ஒரே நிறுவனம் மட்டுமே ரூ.11000 கோடிக்கு ஒப்பந்தம்.. 3000 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி..செப்டம்பர் 15, 2026, 07:11
நாவடக்கம் தேவை, இல்லையெனில் மக்கள் தங்களது ஜனநாயக சக்தியால் விரைவில் அரசியலிலிருந்து ஓரங்கட்டுவார்கள்! திமுக தலைவர்களின் தரக்குறைவான பேச்சுக்கு தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் கடும் கண்டனம்!!செப்டம்பர் 14, 2026, 13:16
கவுண்டம்பாளையம் தொகுதிக்கு ₹3.39 கோடி மதிப்பில் 7 முக்கிய சுகாதாரத் திட்டங்கள்! முதலமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் அவர்களுக்கு MLA கனிமொழி சந்தோஷ் நன்றி!செப்டம்பர் 14, 2026, 13:09