கழுத்தின் கருமையை சரிசெய்யும் பேக் செய்யலாம் வாங்க!

b2cd2426dafb8434728f56ef44673e72

தேவையானவை:
பாசிப்பயறு- 3 ஸ்பூன்
ரோஸ் வாட்டர்- 2 ஸ்பூன்
ஆலிவ் ஆயில்- 1 ஸ்பூன்

செய்முறை:
1.    பாசிப்பயறினை வெயிலில் காயவைத்து அரைத்துக் கொள்ளவும்.
2.    அடுத்து பாசிப்பயறு மாவுடன் ரோஸ் வாட்டர் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்துக் கலந்தால் பேக் ரெடி.
இந்த பேக்கினை கழுத்தில் கருமை உள்ள இடங்களில் அப்ளை செய்து மசாஜ் செய்தால் கழுத்தின் கருமை சரியாகும்.
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.