களவாணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக ரசிகர்கள் மனதில் பிரபலமாக துவங்கியவர் நடிகை ஓவியா.
இதன்பின் சில திரைப்படங்கள் நடித்திருந்தாலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் உச்ச நட்சத்திரமாக பிரபலமானார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் கூட நடிகர் ஆரவுடன் காதல் ஏற்பட்டு, மருத்துவ முத்தம் எனும் சர்ச்சையில் சிக்கினார்.
இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் முதன் முறையாக தனது காதலனை புகைப்படத்துடன் அறிமுகம் செய்து வைத்துள்ளார் நடிகை ஓவியா.
இந்த புகைப்படத்தில் நடிகை ஓவியா, ஆண் ஒருவருக்கு முத்தம் கொடுக்கிறார். மேலும் அந்த பதிவில் ‘காதல்’ என்று பதிவிட்டுள்ளார் நடிகை ஓவியா.
Love pic.twitter.com/MFJsQylQeJ
— Oviyaa (@OviyaaSweetz) January 14, 2021
null