பிரபல விநியோகஸ்தர் சக்திவேலன் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார். அதில் விஜய்யின் மாஸ்டர் படம் செய்த சாதனை குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், மாஸ்டர் படம் ஒரு கேம் சேன்சர் என்றே கூறலாம். கொரோனாவால் கூட்டம் வருமா என்ற கேள்விகளுக்கு நடுவில் படம் வெளியாக, அலை அலையாக கூட்டம் வந்தது. விஜய்யின் முந்தைய படங்களின் கலெக்ஷனை 10 நாட்களில் மாஸ்டர் படம் செய்துவிட்டது.
மாஸ்டர் என்ற கேம் சேன்ஜரால OTT போன படங்கள் எல்லாம் இப்போது திரையரங்கிற்கு வருகிறது என கூறியுள்ளார்.