
பொழுதுபோக்கு
RRR படத்தை விமர்சித்த ஆஸ்கார் பிரபலம்- கொதித்தெழுந்த பாகுபலி தயாரிப்பாளர்!!
எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை தன்பாலின ஈர்ப்பாளர்களின் காதல் கதை என்று ஆஸ்கார் விருது பெற்ற சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டியின் டிவிட்டர் கருத்துத்து தெரிவித்தார்.
இந்நிலையில் இவரின் பதிவிற்கு பாகுபலி படத்தின் தயாரிப்பாளர் ஷோபு யர்லகட்டா கண்டனம் தெரிவித்துள்ளார். இதனிடையே RRR ஒரு காதல் கதை படம் இல்லையென்றும் அப்படி இருந்தால் எந்த விதத்தில் தவறு என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்த சூழலில் தயாரிப்பாளரின் பதிவிற்கு கருத்து தெறிவித்த சவுண்ட் டிசைனர் ரசூல் தான் தவறான எண்ணத்தில் அந்த கருத்தை பதிவு செய்யவில்லை என்றும் பொதுவாகதான் கருத்து பதிவிட்டதாக கூறினார்.
மேலும், இத்தகைய பதிவால் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் சவுண்ட் டிசைனர் ரசூலுக்கு பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
