Connect with us

கொரோனா தடுப்பூசி சான்றிதழிலிருந்து பிரதமர் மோடியின் போட்டோவை நீக்க வேண்டும் என உத்தரவு!

News

கொரோனா தடுப்பூசி சான்றிதழிலிருந்து பிரதமர் மோடியின் போட்டோவை நீக்க வேண்டும் என உத்தரவு!

சட்டமன்ற தேர்தல் ஆனது தமிழகம், புதுச்சேரி ,மேற்கு வங்கம் போன்ற ஒருசில மாநிலங்களில் நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு தேர்தல் அதிகாரிகளும் பல்வேறு சட்டங்களையும், பல்வேறு விதிமுறைகளையும் விதித்து வருகின்றனர்.

fa4febaa48cf65369fa6ce0fba34b21b
Caption

 கொரோனா தடுப்பூசிசான்றிதழ்  இந்திய பிரதமர் மோடியின் போட்டோவுடன்  சான்றிதழ் வருகிறது.  இதற்கு எதிராக புகார் எழுந்த நிலையில் தேர்தல் ஆணையம் ஆனது தற்போது ஒரு விதியை அறிவித்துள்ளது.

இத்திட்டத்தில் நரேந்திர மோடியின் புகைப்படத்தை நீக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது .மேலும் தேர்தல் நடைபெறாத மாநிலங்களில் மோடியின் போட்டோ நீக்குவதற்கு தடை இல்லை எனவும் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top