News
ஆயுள் தண்டனை கைதியை விடுவிக்க மனுவை உயர் நீதிமன்ற கிளை பரிசீலிக்க உத்தரவு!
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களும் ஒவ்வொரு சிறப்பினை பெற்று உள்ளன. மேலும் இந்தியாவின் தலைநகரமாக டெல்லி உள்ளது. எனவே டெல்லியை மையமாகக் கொண்டு இந்தியாவின் முதன்மை நீதிமன்றமான உச்ச நீதிமன்றம் உள்ளது. மேலும் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களிலும் உயர் நீதிமன்றங்கள் உள்ளன. அதன்படி தமிழ்நாட்டில் உயர் நீதிமன்றம் ஆனது தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் உள்ளது.இந்த சென்னைக்கு தென் தமிழக மக்கள் வருவது, வழக்குகள் விசாரிப்பது போன்ற பல்வேறு சிரமங்கள் உள்ளதால் அவர்களுக்கு உதவ வண்ணமாக உயர்நீதிமன்ற கிளையில் மதுரை மாநகரில் உள்ளது.

இதனால் தென் தமிழக மக்கள் சென்னைக்கு வர தேவையில்லை. மேலும் அவர்களின் வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற கிளை மதுரையில் உள்ளது அவர்களுக்கு திருப்தியில் அளித்துள்ளது.மேலும் தினசரி உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. அதன் மத்தியில் தற்போது உயர்நீதிமன்ற கிளை ஆயுள் தண்டனை கைதியை விடுவிக்க கோரியமனுவை பரிசீலிக்க ஆணையிட்டுள்ளது. அதன்படிகொலை வழக்கில் 18 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பிரகாஷ் என்பவரை முன்கூட்டியே விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் தகுதி, முன்னுரிமை சட்டத்தின் அடிப்படையில் கோரிக்கையை பரிசீலிக்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் உள்துறை செயலர் ( சிறைகள்) மனுவை 8 வாரத்தில் பரிசீலித்து உரிய ஆணை பிறப்பிக்கும் சென்னை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆயுள் தண்டனை கைதியான பிரகாசுக்கு சிறுநீரகஅறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டி இருப்பதால் அவரை முன்கூட்டியே விடுவிக்க கோரி மனு எடுக்கப்பட்டது. இதனால் தற்போது சென்னை உயர்நீதிமன்ற கிளை இதுகுறித்து பரிசீலித்து உரிய ஆணை பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளது.
