திருமணத்துக்கு மறுப்பு! காதல் ஜோடி விபரீத முடிவு!!

திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் விஷ மாத்திரையை சாப்பிட்டு காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத் செம்மண் காட்டுவளவு பகுதியில் வசித்து வருபவர் 23 வயதான கோபி. இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் சிறுமிக்கு 18 வயது நிறைவடைந்தால் மட்டுமே சிறுமியை திருமணம் செய்ய முடியும் தெரிவித்திருந்தனர். இதனால் விரக்தி அவர்கள் விஷ மாத்திரைகள் சாட்டுள்ளனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரும் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தனர்.

தற்போது சம்பவம் குறித்து நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment