Connect with us

தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரி சீட்டா? எதிர்க்கட்சி தலைவர் கேள்வி!

News

தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரி சீட்டா? எதிர்க்கட்சி தலைவர் கேள்வி!

6c55c09091a30e13dd599da77dea7702

தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. தற்போது தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் அக்கட்சியின் தலைவரான முகஸ்டாலின். மேலும் அவர் அவ்வப்போது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார் என்பதும் கண்முன்னே தெரிகிறது இதனால் மக்கள் ஓரளவு மகிழ்ச்சி காணப்படுகின்றனர்.85a3c837e5250d0f6cbe4b8f8c95e929

இந்த சூழலில் அப்போது எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியை விமர்சித்து வருகிறது இதனால் சில சுவாரசியமான தகவல்கள் செய்தியாளர்கள் மட்டுமின்றி மக்களுக்கும் கிடைக்கிறது. இந்த வரிசையில் தற்போது நம் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார் அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் தற்போதைய துணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி அவர் தற்போது சில கேள்விகளை முன்வைத்துள்ளார்.

அதன்படி தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரியா என்று அவர் கேட்டுள்ளார் இந்த லாட்டரி ஏழை எளிய மக்களின் வாழ்வை சீரழிக்க வேண்டாம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி கூறியுள்ளார். மேலும் லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டு வந்தால் தமிழ்நாட்டு மக்களின் மிகப் பெரிய எதிர்ப்பை தமிழக அரசு சந்திக்க நேரிடும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top