Connect with us

மார்ச் 8 இந்தியாவில் அறிமுகமாகவுள்ள ஒப்போ எஃப்19 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

Technology

மார்ச் 8 இந்தியாவில் அறிமுகமாகவுள்ள ஒப்போ எஃப்19 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

e10bb5c0216971093f726bb6052438dc

ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ எஃப்19 ப்ரோ ஸ்மார்ட்போனை மார்ச் 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஒப்போ எஃப்19 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய விலை- ரூ.20,000

டிஸ்பிளே: ஒப்போ எஃப்19 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே கொண்டு இருக்கலாம் என்று தெரிகின்றது.

பாதுகாப்பு அம்சம்: ஒப்போ எஃப்19 ப்ரோ ஸ்மார்ட்போன் இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

கேமரா அமைப்பு: ஒப்போ எஃப்19 ப்ரோ ஸ்மார்ட்போன் குவாட் கேமரா அமைப்பாக பின்புறத்தில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, முன்புறத்தில் இரட்டை 2 மெகாபிக்சல் கேமரா, 16 மெகாபிக்சல் செல்பி கேமரா கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சிப்செட் வசதி: ஒப்போ எஃப்19 ப்ரோ ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ பி95 எஸ்ஓசி செயலி மூலம் இயங்குவதாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

பேட்டரி அளவு: ஒப்போ எஃப்19 ப்ரோ ஸ்மார்ட்போன் 30 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவு மற்றும் 4310 எம்ஏஎச் பேட்டரி கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 
 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Technology

To Top