Connect with us

4 நாட்களில் வெளியாகவுள்ள ஒப்போ எஃப் 19 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்!!

Technology

4 நாட்களில் வெளியாகவுள்ள ஒப்போ எஃப் 19 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்!!

474cb7b17fb13b968a06a7f5222d4c06

ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ எஃப் 19 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது மார்ச் 8 ஆம் தேதி வெளியாகும் என ஒப்போ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுவரை ஆன்லைனில் கசிந்துள்ள தகவல்கள்:

டிஸ்பிளே: ஒப்போ எஃப் 19 ப்ரோ பிளஸ் 6.43 இன்ச் முழு எச்டி பிளஸ் சூப்பர் அமோலேட் பன்ச் ஹோல் நாட்ச் டிஸ்பிளேவினைக் கொண்டு இருக்கலாம்.

சிப்செட் வசதி: ஒப்போ எஃப் 19 ப்ரோ பிளஸ் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 800 யூ சிப்செட் வசதி கொண்டு இருக்கலாம்.

மெமரி அளவு: ஒப்போ எஃப் 19 ப்ரோ பிளஸ் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி யுஎஃப்எஸ் 2.1 உள்ளடக்க மெமரி அளவு கொண்டு இருக்கலாம்.

இயங்குதளம்: ஒப்போ எஃப் 19 ப்ரோ பிளஸ் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 11 இயங்குதளம் இயங்குதளம் கொண்டு இருக்கலாம்.

கேமரா அமைப்பு: ஒப்போ எஃப் 19 ப்ரோ பிளஸ் பின்புறத்தில் 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார், 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் சென்சார், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார், முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டு இருக்கலாம்.

பேட்டரி அளவு: ஒப்போ எஃப் 19 ப்ரோ பிளஸ் 50W VOOC ஃபிளாஷ் சார்ஜ் 45000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு இருக்கலாம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Technology

To Top