Connect with us

மார்ச் 11 ஆம் தேதி ஒப்போ பிளாக்ஷிப் பைண்ட் எக்ஸ்3 ஸ்மார்ட்போன் வெளியீடு!!

Technology

மார்ச் 11 ஆம் தேதி ஒப்போ பிளாக்ஷிப் பைண்ட் எக்ஸ்3 ஸ்மார்ட்போன் வெளியீடு!!

6922b2944ed3c7e02db390e7933ad126

ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ பைண்ட் எக்ஸ் 3 ஸ்மார்ட்போன் ஆனது மார்ச் 11 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் ஆகவுள்ளது.

டிஸ்பிளே: ஒப்போ பைண்ட் எக்ஸ்3 ஸ்மார்ட்போன்  6.7 இன்ச் 1440×3216 பிக்சல் Quad HD+ OLED 20.1:9 டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக இருக்கலாம்.  

பிராசஸர் வசதி:  ஒப்போ பைண்ட் எக்ஸ்3 ஸ்மார்ட்போன் 2.84GHz ஆக்டகோர் ஸ்னாப்டிராகன் 888 5nm பிராசஸர் வசதியினைக் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

சிப்செட் வசதி: ஒப்போ பைண்ட் எக்ஸ்3 ஸ்மார்ட்போன் அட்ரினோ 660 GPU வசதியினைக் கொண்டு இயங்கும் என்று தெரிகின்றது.

இயங்குதளம்: ஒப்போ பைண்ட் எக்ஸ்3 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 கொண்டு இயங்கும் தன்மை கொண்டு இருக்கும் என்று தெரிகின்றது.

கேமரா அளவு: ஒப்போ பைண்ட் எக்ஸ்3 ஸ்மார்ட்போன்  50 எம்பி பிரைமரி கேமரா, 50 எம்பி அல்ட்ரா வைடு சென்சார் போன்றவற்றினைக் கொண்டு இருக்கும் என்று தெரிகின்றது.

பாதுகாப்பு அம்சம்: ஒப்போ பைண்ட் எக்ஸ்3 ஸ்மார்ட்போன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டு இருக்கும்.

இணைப்பு ஆதரவு: ஒப்போ பைண்ட் எக்ஸ்3 ஸ்மார்ட்போன் 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2 , யுஎஸ்பி டைப் சி கொண்டு இருக்கும்.

பேட்டரி அளவு: ஒப்போ பைண்ட் எக்ஸ்3 ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஹெச் பேட்டரி, மற்றும் 65 வாட் சூப்பர்வூக் 2.0 பிளாஷ் சார்ஜ், 30 வாட் வூக் ஏர் வயர்லெஸ் சார்ஜிங் கொண்டு இருக்கும் என்று தெரிகின்றது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Technology

To Top