Connect with us

இந்தியாவில் வெளியாகிய ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன்!

Technology

இந்தியாவில் வெளியாகிய ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன்!

3443792e622fad92575e0b0c0e1e4afd

ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போனின் விலை – ரூ.17,990 

ஒப்போ ஏ74 ஸ்மார்ட்போனின் விவரங்கள்:

டிஸ்பிளே: ஒப்போ ஏ74 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே, 1080×2400 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது.

வண்ணம்: இது ஃபென்டாஸ்டிக் பர்பில் மற்றும் ‘ஃப்ளூயிட் பிளாக் நிறங்களில் கிடைக்கும் 

பிராசஸர் வசதி: இது ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் வசதி கொண்டுள்ளது. 

இயங்குதளம்: இது ColourOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாக உள்ளது.

மெமரி அளவு: ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம், 128ஜிபி உள்ளடக்க மெமரி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.

கேமரா அமைப்பு: இது 48எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 8எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎஎச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: இது 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி5.1, யூ.எஸ்.பி டைப்-சி, ஜி.பி.எஸ் மற்றும் 3.5 மி.மீ ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top