Connect with us

5000 எம்ஏஎச் பேட்டரியுடன் மலிவு விலையில் ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன்!!

தொழில்நுட்பம்

5000 எம்ஏஎச் பேட்டரியுடன் மலிவு விலையில் ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன்!!

4b0babf56d0c5a3898512e96558e199b

ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வகையின் விலை – ரூ.13,600

ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன்:

டிஸ்பிளே: இந்த ஸ்மார்ட்போன் 6.51 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 720×1,600 பிக்சல்கள் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் போன்றவற்றினைக் கொண்டதாக உள்ளது.

பிராசஸர் வசதி: ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர் வசதியினைக் கொண்டதாக உள்ளது. 

இயங்குதளம்: இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டதாக உள்ளது.

மெமரி அளவு: இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டதாக உள்ளது. 

கேமரா அளவு: இது பின்புறத்தில் 13எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி செகன்டரி சென்சார், 2எம்பி tertiary சென்சார் மற்றும் 16எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டதாக உள்ளது.

பேட்டரி அளவு: இது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

இணைப்பு ஆதரவு: இது 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, ஐஆர் பிளாஸ்டர், ஹெட்ஜாக் கொண்டதாக உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தொழில்நுட்பம்

To Top