Connect with us

பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்

ஆன்மீகம்

பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்

3f3fbdda825226182dfc8733f1770198-1

கொரோனா ஊரடங்கால் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக தமிழ்நாட்டில் கோவில்கள் அனைத்தும்  மூடப்பட்டது. தினமும் நித்திய கால பூஜைகள் மட்டும் நடைபெற்றது பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. 60 நாட்களுக்கு பிறகு தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடந்த வாரம் சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கோவில்கள் திறக்கப்பட்டன.

இந்த வாரம் தமிழகம் முழுவதும் அனைத்து கோவில்களும் திறக்கப்பட இருக்கின்றன. இதற்காக கோவில் தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

அறுபடை வீடுகளில் ஒன்றான முக்கியமான மலைக்கோவிலான பழனியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே ஸ்வாமியை பார்க்க முடியும் தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே முருகனை தரிசிக்க முடியும்.

www.palanimurugan.hrce.tn.gov.in இந்த இணைய தள முகவரிக்கு சென்று ஸ்வாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்தால் மட்டுமே பழனி முருகனை தரிசிக்க முடியும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in ஆன்மீகம்

To Top