தொடர் விடுமுறை! மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்!!

வடகிழக்கு பருவமழையில் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கல்வி நிறுவனங்களில் தண்ணீர் நிரம்பியுள்ளது.

இந்நிலையில் மாணவர்களில் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு மாவட்டங்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதிர்ச்சி! பிரிட்ஜ் வெடித்து விபத்து: 3 பேர் பலி!!

இந்த சூழலில் தனியார் பள்ளிகளில் மீண்டும் ஆன்லைன் வழியில் வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன் படி, தொடர் விடுமுறை அளிக்கப்படுவதால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களில் கற்றல் திறன் பாதிக்கப்படும் என்பதால் ஆன்லைன் வழியில் வகுப்புகள் நடத்த தனியார் பள்ளிகள் திட்டமிட்டுள்ளனர்.

அலர்ட்! 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில்.. வானிலை அப்டேட்!!

ஏற்கனவே ஆன்லைன் வழியில் வகுப்புகள் நடத்த தடை இல்லை என பள்ளிகல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருந்த சூழலில் இத்தகைய நடைமுறையானது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment