Career
இந்த ஆண்டு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை எப்படி? உயர் கல்வித்துறை அதிரடி முடிவு

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கலை அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் நிலை என்ன என்பது குறித்து உயர் கல்வித்துறை அதிரடி முடிவு எடுத்துள்ளது
இந்த ஆண்டு ஆன்லைன் வழியாக கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது
இதனால் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்ததும் மாணவர்கள் ஆன்லைன் வழியாகவே தாங்கள் விரும்பும் பட்டப்படிப்பில் சேர்ந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சி படுத்தியுள்ளது
