Connect with us

ஒரு சைடு சமந்தா ஒரு சைடு சாய் பல்லவி! சிவகார்த்திகேயனுக்கு அடித்த ஜாக்பாட்?

samantha akkineni vs sai pallavi who is your favourite instagram crush

Entertainment

ஒரு சைடு சமந்தா ஒரு சைடு சாய் பல்லவி! சிவகார்த்திகேயனுக்கு அடித்த ஜாக்பாட்?

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார். பிறகு தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘டான்’. ‘லைகா ப்ரொடக்ஷன்ஸ்’ தயாரித்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

siva karthikkiyan

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ வெளியிட்டுள்ளனர்.டான் 125 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.அதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே.20வது படத்தின்தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் சில தினங்களின் ரிலீஸாகியது.இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் படம்தான் பிரின்ஸ்.

இதற்கு அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் SK 21 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு ஒப்பந்தமாகும்போதே மண்டேலா பட இயக்குனரான மடோன் அஸ்வின் இயக்கத்தில் SK 22 படத்தில் நடிக்க உள்ளார்.

 

siva kamal

இந்த திரைப்படத்தில் மிஷ்கின் உட்பட பல பிரபலங்கள் நடிக்க உள்ளனர். SK 21 மற்றும் SK 22 இரண்டு படங்களுக்கும் ஒரே நேரத்தில் படப்பிடிப்பு நடத்தப்போவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

அதாவது கமல் தயாரிப்பில் SK21 படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிப்பதாகவும் படத்தின் பெயர் மாவீரன் என ஒரு தகவல் வந்துள்ளது.இந்த படத்தில் ஹீரோயினாக சாய் பல்லவி நடிப்பதாக கூறப்பட்டது.

siva samanthaa

விக்ரம் படத்துக்காக கமல் செய்த வேலை தெரியுமா?

SK 22 படம் வெங்கட் பிரபுவுடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடிக்கயுள்ளார்,இந்த படத்தில் ஹீரோயினாக சமந்தா நடிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Entertainment

To Top