பஸ்-லாரி மோதிக்கொண்டதில் ஒருவர் பலி; 16 பேர் காயம்!

8ee99a6671b49c98669ffae65fe7bbec

தற்போது உள்ள நவீன காலகட்டத்தில் வாகனங்களின் வரத்து அதிகமாக உள்ளது. ஒரு காலத்தில் நாம் வெளியூருக்கு செல்ல வேண்டும் என்றாலும் கூட நடந்து செல்லும் நிலையில் இருந்த நான் தற்போது வானில் பறக்கும் அளவிற்கு கண்டுபிடிப்புகள் புதிது புதிதாக வந்து கொண்டே உள்ளன. இவை மக்களுக்கு மிகுந்த காணப்படுகிறது மேலும் இதனால் உயிரிழப்பு அதிகமாக நிலவுகிறது அதன்படி தினந்தோறும் வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் தமிழகத்தில் தினம்தோறும் ஒன்று அல்லது இரண்டு வாகனங்கள் விபத்து தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் எங்கேயாவது நடைபெறும் என்று கூறப்படுகிறது.மேலும் பலரும் வேகமாக செல்ல வேண்டும் என்பதாலேயே வாகன விபத்து பெரும்பாலும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.ecd6248e1febfe58e57910f5cf1d228b

அதன்படி தற்போது பஸ் மற்றும் லாரி மோதிக்கொண்டதில் ஒருவர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது .இச்சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் அருகே நடைபெற்றதாக கூறப்படுகிறது அதன்படி திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பேருந்து லாரி நேருக்கு நேர் மோதியதில் சுப்பிரமணி என்பவர் பலியாகியுள்ளார். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆனந்த பாடியில் அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் தமிழகத்தில் நாளுக்கு நாள் பேருந்து விபத்துக்கள் அதிகரித்து வருவதும் தெள்ளத் தெளிவாக காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment