Connect with us

ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல, ஒரு லட்சம் போலீஸ் தேர்தல் பணியில் ஈடுபட தயார்!

veichles police

செய்திகள்

ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல, ஒரு லட்சம் போலீஸ் தேர்தல் பணியில் ஈடுபட தயார்!

ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல, ஒரு லட்சம் போலீஸ் தேர்தல் பணியில் ஈடுபட தயார்!

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி விட்டது. இதனால் தேர்தல் பணிகள் அதி தீவிரமாக நடைபெற்று வருகிறது.அதிலும் குறிப்பாக பதற்றமான வாக்குச்சாவடிகளில் மட்டும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் இன்று மாலையோடு இறுதிக் கட்ட பிரச்சாரம் நிறைவுபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒவ்வொரு தேர்தல் வாக்குச்சாவடிகளுக்கும்  தேவையான அளவு பாதுகாப்பு பணியில் ஈடுபட போலீசார் தயார் நிலையில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் சுமார் ஒரு லட்சம் போலீசார் நியமனம் செய்யப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை யொட்டி தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தல் பணிக்கு சுமார் 80 ஆயிரம் காவலர்களும், 12,000 ஊர்காவல் படையினர், 3000 முன்னாள் ராணுவத்தினரும் தயார் நிலையில் உள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி தலைநகர் சென்னையில் மட்டும் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top