Connect with us

என்ன சொல்றீங்க ஒரு இந்தியா கிடையாதா? இரண்டு இந்தியாவா! மக்களவையில் ராகுலின் பேச்சால் சலசலப்பு!!

ராகுல் காந்தி

News

என்ன சொல்றீங்க ஒரு இந்தியா கிடையாதா? இரண்டு இந்தியாவா! மக்களவையில் ராகுலின் பேச்சால் சலசலப்பு!!

என்ன சொல்றீங்க ஒரு இந்தியா கிடையாதா? இரண்டு இந்தியாவா! மக்களவையில் ராகுலின் பேச்சால் சலசலப்பு!!

ஜனவரி 31ம் தேதி 2022 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இதில் குடியரசு தலைவர் முதலில் உரையாற்றினார். அடுத்த பின்னர் பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது காங்கிரஸ் கட்சி எம்பி ராகுல் காந்தி பேசிக்கொண்டிருக்கிறார்.

குடியரசுத் தலைவர் உரை என்பது நாட்டின் தலைமைக்கான உரையாக இல்லாமல் அரசு அதிகாரிகள் கொடுத்த தகவலாக இருக்கிறது என்று அவர் கூறினார். ராகுல் காந்தி  உரையின்போது பாஜகவினர் குறுக்கிட்டால் மக்களவையில் சலசலப்பு ஏற்பட்டது.

பாஜகவினர் தலையீட்டுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது இரண்டு இந்தியாகள் உள்ளன. ஒன்று பணக்காரர்களுக்கானது. பணக்காரர்கள் செல்வமும், அதிகாரமும் மிக்கவர்களாக உள்ளனர். நாட்டின் நிலவரம் குறித்த கவலையை இந்திய வெளிப்படுத்த விரும்புகிறேன் என்று ராகுல் காந்தி கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top