ஒரு டம்ளர் தண்ணீரில் இத்தனை நன்மைகளா? இது தெரியாம போச்சே !

தண்ணீர் அருந்துவது உடலுக்கு ஆரோக்கியம் தான். ஆனால் எப்படியெல்லாம் அருந்தலாம் என்பதை அறிந்துள்ளீர்களா!

உறங்கச் செல்லும் முன் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தினால் மாரடைப்பு வராமல் தடுக்கப்படும்.

* உடற்பயிற்சி செய்ய துவங்கும் முன் இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்தினால் இரத்த ஓட்டம் சீராகும்.

வீட்டை விட்டு வெளியே செல்லும் போதும், வெளியிலிருந்து வீட்டிற்கு வந்தவுடனும் தண்ணீர் அருந்தினால் வைரஸ் மற்றும் தொற்று நோய் தடுக்கப்படும்.

• விடியற்காலையில் எழுந்ததும் இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்தினால் உடலின் உள்ளுறுப்புகள் நன்றாக தமிழ் இயங்கும்.

• குளிப்பதற்கு பத்து நிமிடம் முன்னதாக ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தினால் இருதயம் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும். மூன்று வேளையும் சாப்பிடுவதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தினால் ஜீரண சக்தியை அதிகமாகும்.

• அதிகமாக சாப்பிட்டாலும் உடல் எடை குறைய வேண்டும் என்றால் சாப்பிடுவதற்கு முன் இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்தினால் நன்றாக செரிமானம் ஆகும். மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது.

தளபதி விஜய் மகன் சஞ்சய் சமூக வலைத்தளங்களில் இல்லையா? அப்போ எல்லாம் புரளியா ?

முக்கிய குறிப்பு:-

தண்ணீர் அதிகமாக அருந்துவது ஆரோக்கியம் தான். ஆனால் தாகம் இல்லாமல், அளவிற்கு அதிகமாக தண்ணீர் அருந்துவதும் கூடாது. அதிகமாக நீர் அருந்துவதற்கு ஏதுவாக தாகம் எடுக்க வேண்டும். அவ்வகையில் நம் உடல் உழைப்பு இருக்க வேண்டும். நாம் அருந்தும் தண்ணீரை நன்கு காய்ச்சி மிதமான சூட்டில் பருகுவது மிகவும் நல்லது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment