Connect with us

வாரத்தில் ஒருநாள் விடுமுறை: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

Tamil Nadu

வாரத்தில் ஒருநாள் விடுமுறை: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

a452d7e93e553d288fd5c05b3bbf4615

அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் உள்பட அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில் காவல்துறையினருக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படாமல் உள்ளது என்பது தெரிந்தது. அது மட்டுமின்றி எப்போது பணிக்கு வர வேண்டும் என்றும் கூறினாலும் காவல்துறையினர் பணிக்கு வர வேண்டும் என்ற நிலை தான் இதுவரை இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் சமீபத்தில் புதிய டிஜிபியாக பணியாற்ற சைலேந்திரபாபு அவர்கள் அனைத்து காவல் துறையினருக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை என அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு காரணமாக காவல்துறையில் உள்ள அனைத்து காவல் துறையினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:

b51385307779a12974a70161ae2ba2da

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top