Connect with us

ரகசிய கள்ளன் ஒமிக்ரான்.. ஆர்.டி-பி.சி.ஆர். சோதனையிலும் சிக்காத ஒமிக்ரான்

Untitled 97

செய்திகள்

ரகசிய கள்ளன் ஒமிக்ரான்.. ஆர்.டி-பி.சி.ஆர். சோதனையிலும் சிக்காத ஒமிக்ரான்

ரகசிய கள்ளன் ஒமிக்ரான்.. ஆர்.டி-பி.சி.ஆர். சோதனையிலும் சிக்காத ஒமிக்ரான்

நாம் இந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா வைரஸ், ஒமிக்ரான் வைரஸ், புளோரோனா வைரஸ் எனப் பல வகை வைரஸ்களைப் பார்த்துவிட்டோம்.

ஒரு வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்து மக்கள் மத்தியில் செலுத்தி முடிப்பதற்குள் அடுத்த வைரஸ் உருவாகி விஞ்ஞானிகளுக்கு டஃப் கொடுக்கிறது.

இதில் ஒவ்வொரு வைரஸும் திரிந்து பல வகையான துணை திரிபுகளை உருவாக்குகிறது.

அதன்படி ஒமிக்ரான் வைரஸ் மூன்று துணை திரிபுகளாக பிஏ-1, பிஏ-2 மற்றும் பிஏ-3 என்று வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி பிஏ-1 மற்றும் பிஏ-3 ஐக் காட்டிலும் பிஏ-2 வைரஸ் ஐரோப்பியாவில் விறுவிறுவெனப் பரவி மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகின்றது.

தற்போது பிஏ2 வைரஸ் குறித்த மற்றுமொரு தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது ஒமிக்ரான் வைரஸின் பிஏ-2 மாறுபாடானது வைரஸினைக் கண்டறியும் பரிசோதனையான ஆர்.டி-பி.சி.ஆர் சோதனையில் கண்டுபிடிக்க முடியவில்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

மேலும் விஞ்ஞானிகள் இந்த ஒமிக்ரானின் பிஏ-2 மாறுபாட்டிற்கு ரகசிய கள்ளன் ஒமிக்ரான் என்று பெயர் சூட்டி உள்ளனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top