ஓமிக்ரான் வீரியம் குறைவுதான் ! முதல்வர் ஸ்டாலின்!..

தற்போது ஏற்பட்டுள்ள ஓமிக்ரான் தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை இரண்டு நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் 13 வயது முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கான தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர் ஓமிக்ரான் வைரஸ் உருமாறி வந்தாலும் நம்ம நாட்ல செலுத்தக்கூடிய தடுப்பூசிகள் சிறந்த நோய்த்தடுப்பை கொடுத்துக்கொண்டு வருகிறது.

ஓமிக்ரான் வீரியம் குறைவுதான் என்று மருத்துவர்கள் சொல்வது ஆறுதல் என்றாலும் நம்ம கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என்று முதல்வர் கூறி உள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment